ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி வீரகத்தி விநாயகர் மஹோற்சவப் பெருவிழா

ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்றுச் சனிக்கிழமை (01.03.2025) காலை-09 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.