கிராமிய வைத்தியசாலைகளிலும் விரிவுபடுத்தப்படும் விசேட வைத்தியர்களின் சேவை!

தற்போது ஆதார வைத்தியசாலைகள் அல்லது அவற்றுக்கு அடுத்த தரத்திலான வைத்தியசாலைகளில் மாத்திரமே விசேட வைத்தியர்களின் சேவை காணப்படும் நிலையில் கிராமிய வைத்தியசாலைகளிலும் விசேட வைத்தியர்களின் சேவையை விரிவுபடுத்துவதற்குச் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாகப் பிரதியமைச்சர் டாக்டர் ஹங்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.