இதுவரை யாழ்.மாவட்டத்தில் 52 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று (23.04.2025) தெரிவித்தார்.
பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்குரிய செயற்பாடுகள் முறைப்பாட்டு முகாமைத்துவப் பிரிவால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.