சுன்னாகம் கிழக்குச் சனசமூக நிலையமும் சிவன் முன்பள்ளியும் இணைந்து நடாத்தும் சிறுவர் சந்தை நிகழ்வு நாளை சனிக்கிழமை(19.04.2025) காலை-08 மணியளவில் முன்பள்ளி முன்றலில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.