நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் கண் நோயியல் நிபுணர்கள் தவிர்ந்த மற்றைய அனைத்து நோயியல் நிபுணர்களும் ஒரே நேரத்தில் சங்கமிக்கும் மாபெரும் மருத்துவ முகாம் நாளை மறுதினம் சனிக்கிழமை (19.04.2025) மேற்படி வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
எனவே, இந்த அரிய வாய்ப்பினைத் தவறவிடாது அனைத்துப் பொதுமக்களையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியப் பொறுப்பதிகாரி கேட்டுள்ளார்.