யாழ்.ஏழாலை தெற்கு அ.மி.த.க பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு-2025 வியாழக்கிழமை (03.04.2025) பிற்பகல்-01.55 மணி முதல் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பாடசாலை அதிபர் திருமதி.சோ.எட்வின்ராஜ்குமார்யாழ்.ஏழாலை தெற்கு அ.மி.த.க பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு-2025 வியாழக்கிழமை (03.04.2025) பிற்பகல்-01.55 மணி முதல் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பாடசாலை அதிபர் திருமதி.சோ.எட்வின்ராஜ்குமார்