நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் திருமஞ்சப் பெருவிழா நாளை வியாழக்கிழமை (10.04.2025) மாலை-06 மணியளவில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
இதன்போது பிரபல நாதஸ்வர, தவில் கலைஞர்கள் பலர் இணைந்து வழங்கும் மங்கள இசைவாத்திய இசைச் சமர்ப்பணம் இடம்பெறவுள்ளது.