இளவாலையில் மாபெரும் பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி


இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் வைத்தியர் மோகன் உள்ளக விளையாட்டரங்கத் திறப்பு விழாவை முன்னிட்டு நடாத்தும் ஆண், பெண் இருபாலாருக்குமான மாபெரும் பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (05.04.2025), ஞாயிற்றுக்கிழமைகளில் (06.04.2025) மாலை-06 மணி முதல் இளவாலையில் அமைந்துள்ள வைத்தியர் மோகன் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.           

குறித்த போட்டியின் பதிவுக்கான இறுதி நாள் இன்று வியாழக்கிழமை (03.04.2025) ஆகும். பதிவுகளுக்கு 0768736255 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.