கோப்பாயில் இரத்ததான முகாம்

தவக்காலத்தை முன்னிட்டுத் தூய மரியன்னை ஆலய இளையோர் மன்றம் ஏற்பாடு செய்து நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (13.04.2025)  காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-01 மணி வரை கோப்பாய் தூய மரியன்னை ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.