சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சர்வதேச மகளிர் தின விழாவும் உடுவில் பிரதேச செயலக சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனைச் சந்தையும் இன்று புதன்கிழமை (02.04.2025) பிற்பகல்-02.30 மணியளவில் உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் பா.ஜெயகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து சிறப்பித்துப் பயனடையுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.