கோப்பாயில் இரத்ததான முகாம்

கோப்பாய்ப் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவு இணைந்து நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (27.04.2025) காலை-09 மணி தொடக்கம் கோப்பாய்ப் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.