யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளில் 33 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுச் சாதித்துள்ளனர்.
மேலும் 19 மாணவிகள் 2 ஏபி சித்தியையும், 8 மாணவிகள் 2 ஏசி சித்திகளையும் பெற்றுள்ளனர்.