இறந்த தந்தையின் முன் மகன் திருமணம்: கிராமமே சோகமயம்!

உடல்நலக்குறைவால் தந்தை திடீரென உயிரிழந்த நிலையில் தந்தையின் சடலம் முன்பாக மகன் கண்ணீர் மல்கத் திருமணம் செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றுப்  புதன்கிழமை (16.04.2025) தமிழ்நாடு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அமைந்துள்ள கவணைக் கிராமத்தில் நடந்துள்ளது.