உரும்பிராயில் நான்காம் பங்குனித் திங்கள் உற்சவம்

உரும்பிராய் ஸ்ரீ காளி அம்பாள் ஆலயத்தின் நான்காம் பங்குனித் திங்கள் உற்சவம் நாளை திங்கட்கிழமை (07.04.2025) சிறப்பாக இடம்பெறவுள்ளது.    

நாளை முற்பகல்-11 மணியளவில் அபிஷேகம், விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலா இடம்பெறும். அதனைத் தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.