ஊரெழுவில் போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு!

யாழ்.ஊரெழுவில் போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.   

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(06.04.2025) அதிகாலை நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாகச் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.