அரியாலையில் இரத்ததான முகாம்

யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் கடும் இரத்தத் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு அரியாலை சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை (26.04.2025) காலை-09 மணி முதல் நண்பகல்-12 மணி வரை அரியாலை சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.