சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (12.05.2025) காலை-06 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
இன்று நண்பகல்-12 மணி வரை திருவாசகம் முற்றோதல் நடைபெறும்.