முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (17.05.2025) முற்பகல்-10.30 மணியளவில் உரும்பிராய்ச் சந்தியில் அமைந்துள்ள தியாகி பொன். சிவகுமாரன் நினைவிடத்தின் முன்பாக இடம்பெறவுள்ளது.
உரும்பிராய் மேற்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு நடைபெறும்.