பிரசித்திபெற்ற சுன்னாகம் ஸ்ரீ கதிரமலைச் சிவன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை (14.05.2025) காலை-09 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.