அடுத்தவாரம் முதல் தட்டுப்பாடின்றி உப்பு விநியோகம்!


அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை உப்பு இன்று வியாழக்கிழமை (22.05.2025) மாலை நாட்டிற்குக் கிடைத்துள்ளது. 

அடுத்த வாரம் முதல் தட்டுப்பாடின்றி உப்பு விநியோகத்தை மேற்கொள்ள முடியுமென வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பதில் அமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.