புன்னாலைக்கட்டுவனில் கும்பாபிஷேக தின உற்சவம்

யாழ்.புன்னாலைக்கட்டுவன் வடக்கு அன்னை ஸ்ரீ கட்டுக்குள நாச்சிமார் (துர்க்காதேவி) கோவில் கும்பாபிஷேக தின உற்சவம் நாளை வெள்ளிக்கிழமை (09.05.2025) காலை-08 மணியளவில் சங்காபிசேகத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

சிறப்புப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி உலா வரும் திருக்காட்சி இடம்பெறுமென ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ.ச.சிறீகுகந்தனக் குருக்கள் தெரிவித்துள்ளார்.