மே-18 முள்ளிவாய்க்கால் வலி சுமந்த ஊர்திப் பவனி நாளை புதன்கிழமை (14 .05.2025) காலை-09 மணியளவில் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்திலிருந்து ஆரம்பமாகித் தாயகப் பகுதியின் பல்வேறு இடங்களுக்கும் பொதுமக்களின் அஞ்சலிக்காகச் செல்லவுள்ளது.