திருஞானசம்பந்தர் குருபூசை நிகழ்வு

சைவபரிபாலன சபை நடாத்தும் திருஞானசம்பந்தர் குருபூசை நிகழ்வு இன்று வியாழக்கிழமை (12.06.2025) காலை-09 மணி முதல் யாழ்ப்பாணம் நீராவியடியில் அமைந்துள்ள சைவபரிபாலன சபையின் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.