இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் இன்று ஐந்தாவது நாளாகவும் நீடித்து வருகின்றது.