மாவிட்டபுரம் கந்தனுக்கு இன்று திருநடனத் திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் திருநடனத் திருவிழா இன்று வியாழக்கிழமை (23.07.2026) இரவு-08.15 மணியளவில் சண்முகர் வாசலில் சிறப்பாக இடம்பெறவுள்ளது. 

இதேவேளை, இன்றைய திருவிழா தொடர்பான முழுமையான நேர விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.