யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று போராட்டம்

குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், தொல்லியல் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை (04.06.2025) நண்பகல்-12 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் நடாத்தப்படவுள்ளது.