யாழ்.மாநகர சபையின் முதலாவது கூட்டம் தொடர்பான அறிவிப்பு!

வடக்கு மாகாணத்திலுள்ள 31 உள்ளுராட்சி சபைகளுக்கான முதல்வர் அல்லது பிரதி முதல்வர், தவிசாளர் அல்லது உப தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான திகதி விபரம் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபுவால் இன்று திங்கட்கிழமை (02.06.2025) வெளியிடப்பட்டுள்ளது.