புன்னாலைக்கட்டுவனில் முன்பள்ளிச் சிறார்களின் சித்திரக் கண்காட்சி

புன்னாலைக்கட்டுவன் கணேச முன்பள்ளிச் சிறார்களின் சித்திரக் கண்காட்சி இன்று திங்கட்கிழமை (09.06.2025) காலை-09 மணியளவில் மேற்படி முன்பள்ளி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.