திடீர் சுற்றிவளைப்பு: 300 இற்கும் மேற்பட்டோர் கைது!

மேல்மாகாணத்தில்  கந்தானை, ஜாஎல, வத்தளை மற்றும் ராகம ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 300 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.