கொக்குவிலில் இரத்ததான முகாம்

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் மாணவர் சங்கம் நடாத்தும் உதிரம் கொடுப்போம்.....உயிர் காப்போம்... எனும் தொனிப் பொருளிலான மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (11.07.2025) காலை-09.30 மணி முதல் மாலை-03.30 மணி வரை பிறவுண் வீதி, கொக்குவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.