ஊரெழு மனோன்மணி அம்பாள் பெருவிழா ஆரம்பம்

ஊரெழு கிளானைப் பதி பர்வதவர்த்தினி என வழங்கும் மனோன்மணி அம்பாள் ஆலய விசுவாவசு வருட மஹோற்சவப் பெருவிழா வியாழக்கிழமை (17.07.2025) காலை-09 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.