யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழில்துறை மன்றம் நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று சனிக்கிழமை (26.07.20025) காலை-09 மணி முதல் மாலை-03 மணி வரை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள வர்த்தகத் தொழில்துறை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
அனைவரும் இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் கலந்து கொண்டு உதிரம் கொடுத்து உயிர்கள் காக்க முன்வருமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.