யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் பணிப்பிற்கமையக் கோப்பாய்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு புதன்கிழமை (30.07.2025) காலை-09 மணி முதல் யாழ்.அச்சுவேலி மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.