புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும்-10 ஆம் திகதி தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புக்கள், வினாத்தாள் விநியோகம், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடாத்துவதற்கு எதிர்வரும்-06 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத்  திணைக்களம் தெரிவித்துள்ளது.