மருத்துவத்தின் சிகரத்துக்கு இறுதி அஞ்சலி!


விடிய விடிய

உயிர் அளித்த குத்து விளக்கு!

வேண்டும் சுகம் எமக்கு ஈந்த

வைத்தியச் சிறப்பு!


கொடிய காலன் அவசரமாய்க் 

கூட்டிச் சென்றதோ வியப்பு! 

கோயிலாகி விட்டீரோ?

கும்பிடுகின்றோம்! 

        

( கலாபூஷணம் கே.எஸ்.சிவஞானராஜா )