நெடுந்தீவில் இரத்ததான முகாம்

நெடுந்தீவு குழந்தை இயேசு இளையோர் மன்றம் மற்றும் வாகனப் புகைப் பரிசோதனை நிறுவனமான Drive Green நிறுவனம் இணைந்து நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று சனிக்கிழமை (09.08.2025) காலை-09 மணி முதல் மாலை-03 மணி வரை நெடுந்தீவில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னை ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும்,  ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.