சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசகம் முற்றோதல்

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்படும் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு பெளர்ணமி நாளான இன்று சனிக்கிழமை (09.08.2025) அதிகாலை முதல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்வில் அனைத்து அடியவர்களையும் கலந்து கொள்ளுமாறு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் கேட்டுள்ளார்.