யாழ்ப்பாணத்தில் உரையும் கலந்துரையாடலும்

என்.சரவணன் எழுதிய "மகாவம்சம் ஆறாவது தொகுதி- தமிழ் மொழிபெயர்ப்பு" நூல் பற்றிய நூலாசிரியரின் உரையும் அதனைத் தொடர்ந்து கலந்துரையாடலும் இன்று செவ்வாய்க்கிழமை (05.08.2025) மாலை-05 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள எங்கட புத்தகங்கள் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.