கைவிடப்பட்டிருந்த மீனவர் ஓய்வூதியத் திட்டம் அடுத்த மாதத்தின் முதல் வாரத்திற்குள் மீள ஆரம்பிக்கப்படுமெனவும், தகுதியானவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்க ஆரச்சி தெரிவித்துள்ளார்
இந்தத் திட்டத்தை விவசாய அமைச்சு, கடற்தொழில் அமைச்சு இணைந்து மீள ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.