இணுவிலில் திருமுறைப் பண்ணிசை விழா

இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் திருநெறிய தமிழ்மறைக் கழகமும், பரராஜசேகரப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலையும் இணைந்து நடாத்தும் திருமுறைப் பண்ணிசை விழா நாளை வியாழக்கிழமை (14.08.2025) காலை-08.30 மணி முதல் இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயத் திருமண மண்டபத்தில் திருநெறிய தமிழ்மறைக் கழகத் தலைவர் ச.முகுந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.