கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம்-09 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இன்றைய தினம் (19.09.2025) குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.