யாழ்.மாவட்டச் செயலகத்தில் இரத்ததான முகாம்

யாழ். மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கம் நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (19.09.2025) காலை-09 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.