ஏழாலையில் வாணி விழா

வலிகாமம்  தெற்குப் பிரதேச சபையின் ஏழாலை உப அலுவலகம் நடாத்தும் வாணி விழா இன்று வியாழக்கிழமை (25.09.2025) நண்பகல்-12 மணியளவில் யாழ் ஏழாலையில் அமைந்துள்ள மேற்படி பிரதேச சபையின் உப அலுவலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.