சைவப்புலவர் பட்டத் தேர்வில் ஆசிரியை அமிர்தகலா சித்தி

                            

அகில இலங்கைச் சைவப் புலவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர் மற்றும்  இளஞ் சைவப்புலவர் பட்டத் தேர்வுகளின் பெறுபேறுகள் ஞாயிற்றுக்கிழமை (28.09.2025) இரவு வெளியிடப்பட்டுள்ளது.      

குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ் குப்பிழானைச் சேர்ந்த இளம் ஆசிரியையான திருமதி. சுதர்சன் அமிர்தகலா சித்தி பெற்றுள்ளார்.