பாடசாலைகளில் தரம்-2 முதல் தரம்-11 வரை மாணவர்களை அனுமதிப்பதற்காக (தரம்-05 மற்றும் தரம்-06 தவிர்த்து) தயாரிக்கப்பட்ட 27/2025 சுற்று நிருபம் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்றுநிருபத்தை www.moe.gov.lk எனும் இணையத் தளத்தினுள் பிரவேசிப்பதனூடாகப் பெற்றுக் கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.