சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக உரை

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைபண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக ஆன்மீக உரை நாளை வெள்ளிக்கிழமை (03.10.2025) முற்பகல்-10.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.