உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்


உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டுக் காங்கேசன்துறை அஞ்சல் சமூகம் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் நிகழ்வு இன்று புதன்கிழமை (08.10.2025) காலை-08.30 மணி முதல்  பிற்பகல்-01 மணி வரை காங்கேசன்துறை அஞ்சலகத்தில் இடம்பெறவுள்ளது.