2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் இன்று வியாழக்கிழமை (09.10.2025) வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.