யாழ்.நகரில் நன்னீர் மீன்பிடி மற்றும் உணவு உற்பத்திக் கண்காட்சி

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகின் ஏற்பாட்டில் நன்னீர் மீன்பிடி மற்றும் உணவு உற்பத்திக் கண்காட்சி இன்று  சனிக்கிழமை (01.11.2025) பிற்பகல்-02 மணி முதல் இரவு-09 மணி வரை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.