பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது இலவசமாக வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு இன்று சனிக்கிழமை (01.11.2025) முதல் கட்டணம் அறவிடப்படவுள்ளது.
இதன்படி, பொலித்தீன் பைகளுக்கு இன்று முதல் கட்டாயம் பணம் அறவிடப்பட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.